Saturday, May 07, 2005

பல்லவியும் சரணமும் - பதிவு 24

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. சிறுக சிறுக உயிரை பருகிச் சென்றாளே ...
2. நித்தம் இதழ் தேடும் நேரம் நாணம் எனும் நோய் ...
3. உன் புகழ் வையமும் சொல்ல ...
4. மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம்...
5. கலை நிலா மேனியிலே சுளைப்பலா சுவையை ...
6. மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் ...
7. இன்பதுன்பம் எதிலும் கேள்வி தான் ...
8. மல்லிகை பஞ்சணை இட்டு மெல்லிய சிற்றிடை ...
9. கொடி தான் தவழுது தவழுது பூப்போல் ...
10. யாரும் அறியா பொழுதினிலே அடைக்காலம் ஆனேன் ...
11. பித்து பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்கு...
12. காலை மலருக்கு பகையாக ஆனேன்...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

12 மறுமொழிகள்:

வசந்தன்(Vasanthan) said...

3.என்ன விலை அழகே.
5.ஒரு பொன்மானை நான் பாட தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்.

dondu(#11168674346665545885) said...

"பித்து பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்கு..."
"குங்குமப்பூவே, கொஞ்சும் புறாவே..." படம் "மரகதம்", சமீபத்தில் 1959 ஜூலை 1960 ஏப்ரல் நடுவில் வந்தது. பாடியது சந்திரபாபு.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"4. மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம்..."
ஒளிமயமான எதிர்க்காலம் எனுள்ளத்தில் தெரிகிறது" படம் "பச்சை விளக்கு" வருடம் 1964
"10. யாரும் அறியா பொழுதினிலே அடைக்காலம் ஆனேன்"
மாலை சூடும் மணநாள், இளமங்கையின் வாழ்வில் திருநாள்.. படம் பெயர் நினைவில்லை. சாம்பாரின் படம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

பினாத்தல் சுரேஷ் said...

enna oree thappum thavaRuma irukku?

8. மல்லிகை பஞ்சணை இட்டு மெல்லிய சிற்றிடை ... 8. மல்லிகை பஞ்சணை இட்டு மெல்லிய சிற்றிடை ...
வசந்தன் not 3!

10. யாரும் அறியா பொழுதினிலே அடைக்காலம் ஆனேன் ... Aalayamaniyin osaiyai naan ketten.. Dondu Mama - not மாலை சூடும் மணநாள், இளமங்கையின் வாழ்வில் திருநாள்

பினாத்தல் சுரேஷ் said...

Correction : 8 என்ன விலை அழகே. - 8. மல்லிகை பஞ்சணை இட்டு மெல்லிய சிற்றிடை

Copy & Paste kuzhappam.

said...

சுரேஷ்,

சரணம் 3-க்கு, வசந்தன் கூறிய பல்லவி சரியே!
8. "கண்ணா வருவாயா, மீரா கேட்கிறாள்" என்பது தான் சரியான விடை.
What about other saraNams ?
Where are the GREAT Icarus and the great trier Jayashree ???

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

7.Eazhu Swarangalukkal eththanai paadal en idhaya swarangalukkal eththanai kaelvi -- Manmadha leelai (i'm not sure).

-- Kudikaaranin uLaRalgaL

said...

3. ¸üâà ¦À¡õ¨Á ´ýÚ - §¸ÇÊ ¸ñÁ½¢
3. கற்பூர பொம்மை ஒன்று - கேளடி கண்மணி

said...

12. துயிலாத பெண்ணொன்று கண்டேன் - மீண்ட சொர்க்கம்

said...

1. பெண்ணொருத்தி - ஜெமினி

said...

9. Maasi Maasam aalana ponnu - Dharmadurai

-Thangam

said...

2. செங்கமலம் சிரிக்குது - தாவணிக்கனவுகள்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails